அப்புறம்... ஜூனி பி. ஜோன்ஸ் பத்தி உங்க பதிவு பார்த்தேன். (அந்தப் பதிவில் பின்னூட்டம் போடமுடியல!) அந்தப் புத்தகத்தைத் தேடி நூலகத்துக்குப் போனேன், அங்கே வேலை பார்த்தவங்க தெரியாம சொல்லிட்டீங்க போல அது 3ம் வகுப்புக் குழந்தைகளுக்குன்னு... சரி அடுத்த முறை போறப்பப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். முந்தி ஒருமுறை அதை ஒரு 4 வயதுக் குழந்தையின் பிறந்தநாளுக்குப் ப்பரிசா வாங்கிக் கொடுத்த ஞாபகம்...
வரைபடம் ஒரு நேர்த்தி-ன்னா வரைவதும், வரையும் போது நாம் பார்ப்பதும் ஒரு நேர்த்தி தான்! அந்தக் கண்களும் புருவமும் வரையும் போது, அவர் கைகளின் gestureஐ கவனிச்சீங்களா? மேஜிக் டச் தான்!
இந்த புத்தகம் 4,5 to 8 வயது குழந்தகளுக்குதான்.அப்படித்தான் அவங்களே அட்வெர்டைஸ் பண்ணராங்க.ஆனால் 4 வயது குழந்தைக்கு இது கொஞசம் ஜாஸ்தியாக இருகுமோ என்பது என் எண்ணம்......மூன்றாவது படிக்கும் குழந்தைகளுக்கு "A to z mysteries" series ஒரு நல்ல ஆரம்பாமாக இருக்கும். 4 வயதிலிருந்து 6 வயதுவரை...Amelia Bedelia series ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.:):)ஆனால் முக்யமானது அவர் அவர் குழந்தைகளின் ரசனைக்கேற்ப,லெவெலுக்கு ஏற்ப புத்தகத்தை தேர்ந்தெடுப்பதுதான்.:):)
15 comments:
excellent.
கலக்கறாங்களே!!
நன்றி!
Beautiful artistic excellence.
சதங்கா, கப்பி
அட்டகாசம் இல்லீங்களா??
வாங்க அறிவன்.........பாத்தப்போ பிரமிப்பா இருந்தது எனக்கு......immediately wanted to share with others..:) ரொம்ப அழகு இல்லையா??
அட்டகாசம்..........
ரொம்ப அழகு .........
வாழ்த்துக்கள்..
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
நன்றி சூர்யா.....!! நீங்க தமிழ்ல இன்னும் எழுத ஆரம்பிக்கலையா??
ஆமாங்க அட்டகாசமா இருக்குது...
அப்புறம்... ஜூனி பி. ஜோன்ஸ் பத்தி உங்க பதிவு பார்த்தேன். (அந்தப் பதிவில் பின்னூட்டம் போடமுடியல!) அந்தப் புத்தகத்தைத் தேடி நூலகத்துக்குப் போனேன், அங்கே வேலை பார்த்தவங்க தெரியாம சொல்லிட்டீங்க போல அது 3ம் வகுப்புக் குழந்தைகளுக்குன்னு... சரி அடுத்த முறை போறப்பப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். முந்தி ஒருமுறை அதை ஒரு 4 வயதுக் குழந்தையின் பிறந்தநாளுக்குப் ப்பரிசா வாங்கிக் கொடுத்த ஞாபகம்...
ராதா
கலக்கல் வீடியோ-ங்க! இப்ப தான் பார்த்தேன்!
வரைபடம் ஒரு நேர்த்தி-ன்னா வரைவதும், வரையும் போது நாம் பார்ப்பதும் ஒரு நேர்த்தி தான்! அந்தக் கண்களும் புருவமும் வரையும் போது, அவர் கைகளின் gestureஐ கவனிச்சீங்களா? மேஜிக் டச் தான்!
வாங்க சேதுக்கரசி ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து....எனிவே.ஜுனி.பி.ஜோன்ஸ் பதிவுல பின்னூட்ட முடியலங்கரத இப்பதான் கவனிச்சேன்.ஏன்னு தெரியல.:)
இந்த புத்தகம் 4,5 to 8 வயது குழந்தகளுக்குதான்.அப்படித்தான் அவங்களே அட்வெர்டைஸ் பண்ணராங்க.ஆனால் 4 வயது குழந்தைக்கு இது கொஞசம் ஜாஸ்தியாக இருகுமோ என்பது என் எண்ணம்......மூன்றாவது படிக்கும் குழந்தைகளுக்கு "A to z mysteries" series ஒரு நல்ல ஆரம்பாமாக இருக்கும். 4 வயதிலிருந்து 6 வயதுவரை...Amelia Bedelia series ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.:):)ஆனால் முக்யமானது அவர் அவர் குழந்தைகளின் ரசனைக்கேற்ப,லெவெலுக்கு ஏற்ப புத்தகத்தை தேர்ந்தெடுப்பதுதான்.:):)
வாங்க KRS ரொம்ப நல்ல இருக்கு இல்லீங்களா?? ஆமாங்க வரையற நேர்த்தி அசத்துது......youtube ல இன்னும் பல வீடியோ இருக்கு டைம் கிடைக்கறப்ப பாருங்க....!!
அசத்தல்...
வரையும் நேர்த்தியும்..தொடர்ச்சியும்..அசர வைக்கிறது...
கலக்கல்..அட்டகாசம்..இன்னும் பல.. ;)
நன்றி இராதா (உங்களை இராதான்னு கூப்பிட்டும் ரொம்ப நாளாச்சு :-))
சிறுவர்களுக்கான புத்தகங்கள் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருப்பீங்க போலிருக்கே... நான் குழந்தைகளுக்கான (babies & toddlers) புத்தகங்களைப் பத்திக் கொஞ்சம் நல்லாவே informed-ஆ இருந்தேன்... ஆனா 5 வயசுக்கு அப்புறம் தேவைப்படும் புத்தகங்களுக்கு நூலகத்துக்குப் போனா பேந்தப் பேந்த முழிக்கறேன் :-(
நம்ம ஊர்ல எனிட் பிளைட்டன் கொடிகட்டிப் பறந்தாங்க, ஆனா அமெரிக்கால... கதையே வேற. ஆனாலும் எனிட் பிளைட்டன் போல வருமான்னு தோணுது :-)
இது என் நண்பரின் வலையில் ஏற்கனவே வந்த ஒன்று!
பழைய கள்ளு தான் ஆனாலும் புதிய மொந்தையில் பார்த்த திருப்தி
வால்பையன்
Tbcd, வால்பைய்யன்....வருகைக்கு நன்றி. மேலும் ரொம்ப லேட்டா உங்க பின்னூட்டதை போட்டதுக்கு மன்னிக்கணும்......:)
Post a Comment