ட்ஜோகெருக்கு மட்டும் attitude ப்ராப்ளெம் இல்ல.அவங்க family க்கே இருக்கும் போல இருக்கே??!!
http://msn.foxsports.com/tennis/story/7726158
"As you say, the king is dead. Long live the (new) king," Djokovic's mother, Dijana, told FOXSports.com.
என்ன ரொம்ப infuriate பண்ண ஸ்டேட்மெண்ட்.......!
I knew he could do it," Dijana said. "He was so mentally strong. At the U.S. Open, when he played Federer, he was playing the king. He's only 20 (years old playing) in front of 23,000 people. He was shaky and didn't take the many opportunities he had. But when that was over, my husband told him, 'you'll never lose to Federer again if you get more mature .
"This is the moment we've been waiting for," Dijana said. "This is the first of many Grand Slams. You need to remember that."
அட கண்றாவியே?? pushy யா இருக்க வேண்டியதுதான் ஆனா இப்படியா?? தாங்கலடா சாமி..........!!
Sunday, January 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
:)))))
yes.. இந்த அட்டிட்யூட் ரொம்ப மோசம் தான்... சரி பையனுக்குத்தானு நினச்சா.. அம்மாவுமா?? இது ஒண்ணும் சரியாப்படலை...
on courtல இந்த டகால்டி பண்ணலாம். நடால், ட்ஸோங்கா, சாபின் மாதிரியானவங்க வழக்கமா செய்யறதுதான். பெடரர் இதுக்கு ஆப்போஸிட். ஆனாலும் அவர் வந்தாலே எதிராளிங்க கலங்கறது.. எதுக்குன்னா சாம்ப்ராஸ் மாதிரி என்னவோ ஆட்டத்துலேயே இல்லாதபடி இமோஷன் வெளீக்காட்டாம இருக்கறதுதான்..
ஆனா கோர்டுக்கு வெளியில நடாலாகட்டும், தலையாகட்டும்.. ஏன் இன்னிய ட்ஸோங்காவாகட்டும் (சின்னக்குழந்தை மாதிரி.. செரிமனி பாத்தவங்க ஒரு வேளை இவருதான் ஜெயிச்சிருப்பாரோனு சந்தேகப்படற அளவுக்கு ஜீனியல் புன்னகையோட.. கலக்கிட்டாரு) ஜெயிச்சாலும் தோத்தவங்களைப் பத்தி மரியாதையாதான் பேசுவாங்க.
இப்பதானே ஒண்ணு ஜெயிச்சுருக்காரு... அதுக்கு பெருமைப்படட்டும்.. ஆனா அவங்க அம்மாவே..அதுவும் பெடரரோட ராஜ்யம் முடிஞ்சுபோச்சுனெல்லாம் சொல்றது...
வடிவேல் சொல்வாரே.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ரணகளப்படுத்திட்டாங்கனு.. அது மாதிரி இருக்கு.
பெடரருக்கு இந்த தோல்வி நல்லதுதான். விம்பிள்டனும், யு.எஸ்ஸும் அவர் நூறு சதம் கண்டிப்பா விளையாடலை... இதுல கேக்கவே வேணாம். வார்ம் அப் கூட இல்லாம் என்னவோ சுத்திப்பாக்க வந்த மாதிரி பார்ம்... (முதல்ல ஒரு கோச் ஏற்பாடு பண்ணுங்க தலனு லெட்டர் போடலாம்னு தோணுது)... அதுக்கு மேல இந்த பிரஷரும் இருந்தா பிரஞ்சு அதோகதிதான். ஆனா இப்ப தோத்ததால போகஸ் கிடைக்கும்னு நினச்சு சந்தோஷப்பட்டுக்கலாம்..
பெருசா போச்சோ... பதிவே போட்டுறலாம்...
நன்னி.
//பெருசா போச்சோ... பதிவே போட்டுறலாம்...//
இப்படி எல்லாம் பதிவு போடுவீரா? புரியாத இங்கிலிஷில் இல்ல போடுவீரு. நீர் சொல்லும் எல்லாத்தையும் ஒத்துக்கறேன். :))
வாங்க ராமனாதன்......அத படிச்சோடனே ரொம்ப கொதிச்சு போயிட்டேன்.ஏதொ பைய்யன் ஜாலியா மிமிக்ரி பண்ரான்..டென்னிஸ்சும் நல்லாருக்கேன்னு சப்போர்ட் பண்ணா..இதெல்லாஅம் ரொம்ப ஓவெர்........எனக்கு மார்டினா ஹின்ஞிஸ் நியாபகம் வந்துச்சு.அந்த பொண்ணு இப்படித்தான் வந்த புதுசுல ஸ்டெப்பிய பாத்து கன்னா பின்னான்னு பேசிச்சு...எனிவே ரொம்ப unsportsman like behaviour......போக போக என்ன பண்ண்ரார்ன்னு பாக்கலாம்.As you have said it is a good time for Federer to think back and reflect.
//இப்படி எல்லாம் பதிவு போடுவீரா? புரியாத இங்கிலிஷில் இல்ல போடுவீரு. நீர் சொல்லும் எல்லாத்தையும் ஒத்துக்கறேன். :))//
அதானே கொத்ஸ்ஸு அவருக்கு கொஞ்சம் ஆங்கில மோகம் ஜாஸ்தி......:):)
ஐஸ் ஏஜ்- 2ல ஸிட் சொல்லும் டயலாக்க கொஞ்சம் மாத்திப் போட்டா..
Mom's are like that only.. thats y they are called mom's.. M o m e s..Moms. hahaha
அந்த attitude ஒட்டுமொத்த நாட்டிற்கே இருக்கும் போல... யாரைபற்றியும் கவலை படாம அவரோட ரசிகர்கள் போடும் கூச்சல் தெரிவிப்பதும் அதுவே.
But, to tame a monster, at least u got to be a ghost. :) (Crowd was not supporting him either, in that kind of ground, you have to feast on your attitude or else we will succumb to the pressure of the opponent and the crowd)
So we can enjoy that aggression and attitude...especially after countering that ace and clinching his fist over the chest... haaa its not so dull like RF. It was lively, adrenalin pumping and obviously dramatic.
RF said, i have created the monster (JOKO) but Nadal must be brooding... I have created a Ali Ghost.
the face of the game and equations are changing, for certain.
ஆமாங்க..கொஞ்சம் ஓவரான பேச்சு..கண்டிப்பா நல்லதில்லை..எனக்கு, ஹெனின் இப்படி மோசமா ஆடுவார்னு எதிர்பார்க்கவே இல்லை..ஆரம்பத்துல இருந்தே தடுமாற்றம். ஒருவேளை மாற்றியமைக்கப்பட்ட களம் ஹெனினுக்கு, பெடரருக்கும் சரிப்பட்டு வரவில்லையோ? டாப்ஸ்பின் எடுபடவே இல்லை..ரொம்ப ப்ளாட்-ஆ, டீப் ஷாட்(ஷரபோவா) அடிக்கறவங்களுக்கு ஏத்த ஆடுகளம் மாதிரி இருக்கு
வாங்க இசை..ராமனாதன் சொல்ற மாதிரி
//on courtல இந்த டகால்டி பண்ணலாம். நடால், ட்ஸோங்கா, சாபின் மாதிரியானவங்க வழக்கமா செய்யறதுதான்.//
on court வேலையெல்லம் பராவாயில்ல....ஏன்னா டென்னிஸ் ஒரு லோன்லி ஸ்போர்ட்.....அவங்களே அவங்கள மோட்டிவேட் செஞ்சுக்கரது தப்பில்ல அதும் க்ரவுட் சப்போர்ட் இல்லேன்னா ரொம்ப கஷ்ட்டம்.நான் கடுப்பானதெல்லாம் off- court statements னால தான்!! ரொம்ப நல்லா விளையாடரு ஆனா arrogance நல்லதில்ல. பொறுத்திருந்து பாப்போம்......!!
//the face of the game and equations are changing, for certain.//
this is so true....!
என்ன மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி.....:):)
//yes.. இந்த அட்டிட்யூட் ரொம்ப மோசம் தான்... சரி பையனுக்குத்தானு நினச்சா.. அம்மாவுமா?? இது ஒண்ணும் சரியாப்படலை...//
ஆமாம் அவங்க பரம்பரைக்கே அந்த பிராப்ளம் இருக்காம் போய் சரி பண்ணுங்க சாரே, ஒரு எதிர் பாராத ஆட்டக்காரன் நம்பர் 1 ஐ எதிர்த்து ஆடும் போது அவனுக்கு எத்தனை மன அழுத்தம் இருக்கும்னு தெரியாம , தலை வால்னு பேசுவது, சினிமா ரசிகர்கள் பேசுவது போலவே இருக்கு.
வென்றவன் அந்த உற்சாகத்துல பேசுறான், அதுவும், அவனுக்கு முதல் அனுபவம்னு லூஸ்ல விடாம.
விளையாட்டு அனுபவம் இருந்து , போட்டிகளின் போது ஏற்படும் மன அழுத்தம் அதுவும் டாப் சீட்க்கு எதிராக என்றால் என்னவென தெரியாது, அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும்!
அவர்கள் குடும்பத்துக்கும் அத்தனை ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.
இந்தியா பெர்த்தில் வெற்றி பெற்றவுடன், ஆஸியுன் ஆதிக்கம் முடிந்ததுனு செய்திகள் போடலையா?
இந்தியா என்னிக்காவது 3 டெஸ்ட் தொடர்ந்து வெற்றிப்பெற்று இருக்குமா?
தேசப்பற்று வேற விளையாட்டு ஆர்வம் வேற. ஆனாலும் அப்படி சொல்லிக்கும் போது ஒரு சந்தோஷம் தானே, உடனே இந்தியர்களுக்கு எல்லாம் ஆட்டிடுட் பிராப்ளம் சொல்லிடுவிங்களா?
வாங்க தங்ஸ்.எனக்கும் ஹென்னின் ஆட்டம் பிடிக்கும்...அவரோட single handed back hand க்கு நான் விசிறி.அவருக்கும் கொஞ்சம் ஆட்டிடுட் ப்ர்ரப்ளெம் உண்டு...i got really pissed off the way she behaved after she had to retire the year before last i think..against Mauresumo.......
//ஒருவேளை மாற்றியமைக்கப்பட்ட களம் ஹெனினுக்கு, பெடரருக்கும் சரிப்பட்டு வரவில்லையோ?//
ஹ்ம்ம் தெறியல......ஷரபோவா பிச்சு ஒதறிட்டாங்க....நீங்க சொல்ற மாதிரி டாப் ஸ்பின் எடுபடவேயில்ல.....!!
வெகுநாட்களுக்கு பிறகு நான் ரசித்து பார்த்த எனை மறந்து லயித்திருந்த கணங்கள் அவை, அதை பகிர்ந்து கொள்ள இடம் கொடுத்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். :)
//என்ன மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி.....:):)//
எவ்ளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா...:) :)
Post a Comment