Friday, March 16, 2007

ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்கவும்!!

1) முதல் படம்


2) இரண்டாவது படம்இவங்க முக ஒத்துமைய பாத்து நான் அசந்துட்டேன் அதான் இந்த அவசர பதிவு !!!

ஏதாவது காமெடியா எழுதி கலாய்கலாம்னு தோணுது......மேல் மாடி காலி!! நம்ம பெனாதலார்ட்ட விட்டிருந்தா சூப்பரா ஏதாவது செஞ்ச்சிருப்பார்!!


scroll down to find out who is in the second picture!!
Montoya

35 comments:

கால்கரி சிவா said...

ரஷ்ய ராமநாதன், ஒரு பார்முலா 1 கார் டிரைவரா? எவ்வள்வு அடக்கம். ஒன்னுமில்லாத டப்பா காரை ஒட்டிட்டு தல அஜீத் பண்ண அலம்பல் அப்பப்பா....

பாலராஜன்கீதா said...

இரஷ்ய மருத்துவர் பதிவிலிருப்பது அவருடைய படம் இல்லை(தானே? ) :-)

புதியதாக வருபவர்களுக்காக கோனார் நோட்ஸ் எழுத விக்கிப்பசங்க முன்வருவார்களா ?

சேதுக்கரசி said...

நம்ம இராமநாதன் மாதிரி இருக்கே... :)

பங்காளி... said...

அவர்...இவர் இல்லியா, நான் கூட அவர்தான்னு இத்தனை நாளா நெனச்சிட்டு இருந்தேன். அவர், இவர் படத்தப் போட்டு, இவர அவர்னு நம்மள நம்ப வச்சிட்டாரா.

சரீ....அவருக்கு இவர், அவர் படத்த யூஸ் பண்ணினது தெரியுமா?...தெரிஞ்சா அவர் இவர் மேல அவர் படத்த அவர் பெர்மிஷன் இல்லாமா யூஸ் பண்ணினதுக்காக இவர் மேல கேஸ் போடுவாரா.....?

(ஹி..ஹி...தலை சுத்துதா!, ஏதோ நம்மால முடிஞ்சது...ஹி..ஹி...)

இராமநாதன் said...

இராதா,
ஒரே மாதிரி ஏழு பேரு பொறக்கலாம்னு தான் சினிமாலேயே காமிக்கிறாங்களே..

மீசை தாடி எல்லாம் ஒட்டு வேரியேஷன் காமிக்கிறது அந்தக் கால ஸ்டைல்.இப்பல்லாம் லுக் & மானரிசம் தான்! ஹி ஹி.

இராமநாதன் said...

இருந்தாலும் இந்த மூஞ்சியவச்சுத்தான் எனக்கு பொண்ணெல்லாம் பார்க்க ஆரமிச்சாங்க அக்காஸெல்லாம். அதுக்கு உலை வச்சுருவீங்க போலிருக்கே.

இராமநாதன் said...

அப்புறம் இராதா,
ரெண்டாவது வருஷாப்தியம் நான் தமிழுக்கு செஞ்சா நீங்க நம்ம இமேஜுக்கு செய்றீங்க. :)))))))))))

Radha Sriram said...

வாங்க சிவா,

பாருங்களேன் நம்ம இவ்வளொ நாளா ஒண்ணுகுள்ள ஓண்ணா பழகியிருக்கோம் இத சொல்லல இவரு??! அடக்கம்லாம் இல்லீங்க :)

Radha Sriram said...

பாலராஜன் கீதா,
எனக்கும் என்னமோ சந்தேகமாதான் இருக்கு.....எதுக்கும் அவரே பதில் சொல்லட்டும்.....இது idnetity theft ன்னு உள்ள தூக்கி போட்டாலும் போட்ருவாங்க !!! ஹை ஜாலி !!

Radha Sriram said...

சேதுக்கரசி,

நம்ம அவருன்னு நைனைச்சிட்டு இருக்கோமோ என்னவோ?? ஒரே கொழப்பமா இருக்கு :) the accused has to make his statement !!

Radha Sriram said...

வாங்க பங்காளி,

நாங்களே இங்க ஒரு serious investigation ல இறங்கியிருக்கோம் நீங்க வேர குட்டைய கொழப்பரீங்களே??:) அவருதான் இவரா இவருதான் அவரா??

Radha Sriram said...

வாங்க வாங்க ராமனாதன்,

உங்களுக்குதான் waiting !! இது சுத்தமான identity theft ங்க. இந்த மூஞ்சிய வச்சுதான் உங்அளுக்கு பொண்ணு பாக்கராங்களா?? உங்க மூஞ்சி எந்த மூஞ்சிங்க??அவரு மூஞ்சிதான் உங்க மூஞ்சியா, இல்ல வேரையா??
பதிவர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ராமனதனை யாரவது நேர்ல பாதிருகீங்களா?? அப்படின்னா சொல்லுங்க..........:):):)

சேதுக்கரசி said...

ஒருவேளை இராமநாதன் புகைப்பட மர்மத்துக்குப் பின்னாடிஇப்படியொரு காரணம் இருக்குமோ? ;-)

பாலராஜன்கீதா said...

http://valaippadhivu.blogspot.com/2006/03/blog-post_13.html - இந்தப் பதிவிலாவது அந்தப் பறக்கும் கார் ஓட்டுனரின் படம் இருக்கிறதா என்று பார்த்தேன்.
தெரியல ஏமாற்றிவிட்டார் :-)

Radha Sriram said...

சேதுக்கரசி அஹா ! ஷெர்லாக்ஹோமெஸ்ஸுக்கு ஒரு டாக்டர் வாட்சன் ன்னா நீங்க எனக்கு!!!
அப்படி போடுங்க......சூப்பெர்ங்க!!

Radha Sriram said...

வாங்க பாலராஜன் கீதா,

செம investigationல இறங்கிட்டீங்க போல இருக்கே......ஜமாய்ங்க :):)
அவரு என்னமோ ரொம்ப நல்ல பைய்யன் இமேஜ்ல இங்க வலம் வந்திட்டு இருக்காரு.Dr.Jekyl and Hyde மாறி ஏதாவது இருக்குமோ?? :):)
பாப்போம்......:)

துளசி கோபால் said...

அடப்பாவி:-)))))))))))))))))

karthik said...

//இரஷ்ய மருத்துவர் பதிவிலிருப்பது அவருடைய படம் இல்லை(தானே? ) :-)

புதியதாக வருபவர்களுக்காக கோனார் நோட்ஸ் எழுத விக்கிப்பசங்க முன்வருவார்களா ?//


கோனார் நோட்ஸ் 1:


http://chinnavan.blogspot.com/2005/09/blog-post_112716282937536295.html

Ramya Nageswaran said...
இராமநாதன்..பட்டத்துக்கும் நன்றி.. 'இளைய'க்கும் நன்றி.. (நீங்க என்ன ரேஸ் கார் ஓட்டுவீங்களா? போட்டிருக்க ட்ரஸைப் பார்த்தா அப்படி இருக்கே??)

சின்னவன்..ஏதோ அக்கா ஒ.கேன்னு பார்த்தா இந்த பின்னூட்ட போட்டி முடியறதுகுள்ளே 'அம்மா' ஆக்கிடுவீங்க போலிருக்கே!!

அப்புறம், வீ.எம் பேச்சை கேட்டீங்கன்னா இந்த பதிவுலே பின்னூட்டத்தை ஏத்த மெனக்கெடவே வேணாம்!! :-)

Anonymous said...
ரம்யா,

அது கொலம்பியாவைச் சேர்ந்த பார்முலா-1 ட்ரைவர் ஹுவான் பாப்லோ மான்டோயோ. நரேன் கார்த்திகேயனோட தோஸ்து.

Ramya Nageswaran said...
அனானி.. நன்றி..சில விஷயங்கள்லே நான் மக்குன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு மக்குன்னு தெரியாது!! :-) அந்த படத்துக்கு மேலே மவுஸ் போகும் போது வேறே இராமநாதன்னு காட்டுச்சா? அதான் கேட்டேன்!

இராமநாதன் said...
ரம்யா அக்கா,
அது நானல்ல. (இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!) :)

அனானி அவர்கள் சொன்ன மாதிரி கொலம்பியாவைச் சேர்ந்த Juan Pablo Montoya. எனக்கு மிகவும் பிடித்த F1 driver. McLaren Mercedes டீமில் இப்போது இருக்கிறார்.

Dharumi said...
சில விஷயங்கள்லே நான் மக்குன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு மக்குன்னு தெரியாது!! //

ரம்யா,
'மொடாக்'கான நானும் இதே கேள்வியை ராமனாதனிடம் கேட்டேன்.

சின்னவனே, எப்படி எண்ணிக்கை போய்க்கிட்டு இருக்கு?
கோனார் நோட்ஸ் 2:

http://valaippadhivu.blogspot.com/2005/10/blog-post_31.html

ramachandranusha said...
தாய்குலங்களை மட்டும் அக்கா, அத்தைன்னு ஒறவு? மத்தவங்கள அண்ணன், சித்தப்பு, பெரியப்பா என்று மெய்டென் பண்ணுப்பா!
பி.கு வாழ்த்துக்கள், அப்புறம் சின்ன டவுட், உங்க பதிவுல போட்டோல இருக்கிற ரஷ்யாகாரர் யாரு :-)

இராமநாதன் said...
பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி.

ஆயிரந்தானே.. இப்ப போற ஸ்பிடுல மெகாத்தொடர்கள் எழுதினாலே போதும். அடுத்த தீபாவளிக்குள்ள புடிச்சிடலாம் :)

குமரன்,
//ராமநாதன் (ராமநாதர்??)....//
இராமநாதன் - தான். அதான் தருமி சொல்லிட்டாருல்ல!

உஷா அக்கா,
//மத்தவங்கள அண்ணன், சித்தப்பு, பெரியப்பா என்று மெய்டென் பண்ணுப்பா!
//
இனிமே முயற்சி செய்யறேன். தலன்னு கூப்பிட்டாத்தான் பிடிக்கும்னு நினச்சுகிட்டேன்.

// உங்க பதிவுல போட்டோல இருக்கிற ரஷ்யாகாரர் யாரு//
அட, அது நான் தான்னு சொன்னா யாரு நம்பறா? ;-)
துளசி கோபால் said...
அட்றா சக்கை. அங்கங்கே தீவுளிக்கு தவுசண்ட் வாலா கொளூத்தறாங்களேன்னு பார்த்தா இங்கே 'ஹண்ட்ரட்வாலா' கொளுத்திப் போட்டாச்சா:-))))

வாழ்த்துக்கள் தம்பி.

உஷா நம்பலேல்லெ அந்த போட்டோலே இருக்கறது நீங்கதான்னு.
குடும்ப சொத்துன்னு எத்தனைதரம் சொல்றதாம்?

நல்லா இருங்க. தீபாவளி வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அக்க
முகமூடி said...
அடேங்கப்பா... நூறு தடவை இம்சிக்கப்பட்டிருக்கிறோமா நாங்கள்... இருந்தாலும் இது ஒரு சுகமான இம்சைதான்... வாழ்த்துக்கள்.

அந்த போட்டோ சந்தேகம் எல்லாருக்கும் வர காரணம் இதுக்கு முந்தைய போட்டோதான். ராசுகுட்டி பாக்கியராசுக்கு கூட தோணாத ஒரு ரேஸ் ட்ரைவர் போஸ்ல போட்டோ போட்டதும் எல்லாருக்கும் சந்தேகம் வந்திருச்சி...

ஏம்பா கட்சிக்காரங்க எல்லாம் முக்கியமான இது மாதிரி நேரத்துல கட்சிய பத்தி ஒரு வார்த்தை சொல்ல தேவல... துளசியக்கா அயல்நாட்டு கொபசென்னு பேருதான், ஆனா கட்சி வளர்ச்சி பத்தி ஒன்னியும் பண்ணக்காணோம்.

Radha Sriram said...

வாங்க துளசி,
நிழலா நிஜமா? ஒண்ணுமே புரியலீங்க,

தம்பிய ரொம்ப நாளா உங்களுக்கு தெரியுமே.கொஞ்சம் விஜாரியுங்க.....:):)

பாலராஜன்கீதா said...

//karthik said...
இராமநாதன் said...
ரம்யா அக்கா,
அது நானல்ல. (இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!) :)

அனானி அவர்கள் சொன்ன மாதிரி கொலம்பியாவைச் சேர்ந்த Juan Pablo Montoya. எனக்கு மிகவும் பிடித்த F1 driver. McLaren Mercedes டீமில் இப்போது இருக்கிறார்.
//
நன்றி கார்த்திக். நானும் அவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால் எந்தப் பதிவில் என்று நினைவில்லாததால் நேற்று, "தெரியல" பதிவில் மட்டும் தேடினேன். :-)

சேதுக்கரசி said...

//ஷெர்லாக்ஹோமெஸ்ஸுக்கு ஒரு டாக்டர் வாட்சன் ன்னா நீங்க எனக்கு!!!//

:-) ஏதோ என்னாலானது.. சரி அதுக்கு நம்ம இராமநாதன் வந்து எதுனா சொல்வாருன்னு பார்த்தா...?

ramachandranusha said...

ராதா, அங்க போட்ட கமெண்டு படிச்சிட்டீங்களா? இப்ப புரியுதா சில பேர் இராமநாதனை ஏன் "ரேசுநாதர்"ன்னு விளிச்சாங்கனு :-)

ச.சங்கர் said...

ராதா ஸ்ரீராம்,

இராமனாதன் உங்கள் பெயரை தெரிந்தேதான் "இராதா" என்று குறிப்பிட்டிருக்கிறாரா ?ஹிந்தியில் இராதா என்றால் intention.

" Your Intentions are very Clear " :)))

Radha Sriram said...

அஹா கார்த்திக் வாங்க,

// Ramya Nageswaran said...
அனானி.. நன்றி..சில விஷயங்கள்லே நான் மக்குன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு மக்குன்னு தெரியாது!! :-) அந்த படத்துக்கு மேலே மவுஸ் போகும் போது வேறே இராமநாதன்னு காட்டுச்சா? அதான் கேட்டேன்!

இராமநாதன் said...
ரம்யா அக்கா,
அது நானல்ல. (இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!) :)

அனானி அவர்கள் சொன்ன மாதிரி கொலம்பியாவைச் சேர்ந்த Juan Pablo Montoya. எனக்கு மிகவும் பிடித்த F1 driver. McLaren Mercedes டீமில் இப்போது இருக்கிறார்.//

இந்த ரகசியம் முன்னாடியே வெளிய வந்திருச்சா.....அடக் கடவுளே??!

Radha Sriram said...

பாலராஜன் கீதா,
உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரியுமா?? அடடா பச்ச குழந்தையா இருந்திருக்கேனே நானு??:)

Radha Sriram said...

//ராதா, அங்க போட்ட கமெண்டு படிச்சிட்டீங்களா? இப்ப புரியுதா சில பேர் இராமநாதனை ஏன் "ரேசுநாதர்"ன்னு விளிச்சாங்கனு :-)//

இப்ப புரிஞ்சிருச்சி புரிஞ்சிருச்சி, ஆனா ஓண்ணூ மட்டும் விளங்கலையே,

ஏன் அப்ப அது(அந்த மூஞ்சி!!) குடும்ப சொத்துன்னு சொன்னாரு?:)

Radha Sriram said...

//ராதா ஸ்ரீராம்,

இராமனாதன் உங்கள் பெயரை தெரிந்தேதான் "இராதா" என்று குறிப்பிட்டிருக்கிறாரா ?ஹிந்தியில் இராதா என்றால் intention.

" Your Intentions are very Clear " :))) //

வாங்க ஷங்கர்,

நான் எப்போதும் எது செஞ்சாலும் நாலு பேருக்கு அதுனால நல்லது நடக்கும்னாதான் செய்வேனே?!! ஹி ஹி!! (aren't my intentions crystal clear??)அவருக்கு அது புடிக்கலையோ?
"இராதா, இராதா ன்னு pun செய்ராரோ?

Radha Sriram said...

சேதுக்கரசி,

நம்ம துப்பரிஞ்சதெல்லாம் wasteஅ போயிரும் போல இருக்கே??
அவரு என்னடான்ன பேச்சு மூச்சே காண்ணோம்!!:)

பாலராஜன்கீதா said...

யார் கண் பட்டதென்று தெரியல :-)பதிவில் படத்தைத் தூக்கிவிட்டாரா ?
:-)

சேதுக்கரசி said...

//நம்ம துப்பரிஞ்சதெல்லாம் wasteஅ போயிரும் போல இருக்கே??//

ஆமா.. கோனார் நோட்ஸ் போட்டு வேற படிச்சிருக்கோம்ல :-D

இராமநாதன் said...

அடடா,
ராதான்னு தமிழ்ல இராதா தானே எழுதணும்??

அதுக்கும் உள்குத்து கண்டுபிடிச்சாக்க என்ன செய்யிறதாம்?

நான் ஏதோ முப்பதுக்கு மேல நாமளே போட்டாக்க தமிழ்மணத்துல வராதேன்னு சொல்லிட்டு சைலண்டா இருந்தாக்க இப்படியெல்லாம் அக்கிரமம் செய்ய்றது?

மற்றவை பின்னால்!

இராம் said...

//ஒருவேளை இராமநாதன் புகைப்பட மர்மத்துக்குப் பின்னாடிஇப்படியொரு காரணம் இருக்குமோ? ;-) /

சேது என்னோட தலையையும் இங்க உருட்டியாச்சா???

பேரு இராமின்னு ஆரம்பிச்சாலும் எனக்கெல்லாம் பார்முலா காரெல்லாம் ஓட்ட தெரியாதுங்க :)

அவருக்கு மெயின் வேலை காரோட்டுறது, அதிலே போர் அடிச்சா எல்லாருக்கும் ஊசி போடுவார் :)

Radha Sriram said...

//அடடா,
ராதான்னு தமிழ்ல இராதா தானே எழுதணும்??

அதுக்கும் உள்குத்து கண்டுபிடிச்சாக்க என்ன செய்யிறதாம்?

நான் ஏதோ முப்பதுக்கு மேல நாமளே போட்டாக்க தமிழ்மணத்துல வராதேன்னு சொல்லிட்டு சைலண்டா இருந்தாக்க இப்படியெல்லாம் அக்கிரமம் செய்ய்றது?

மற்றவை பின்னால்!//

ரேசுனாதர் அவர்களே உங்கள் நல்லெண்ணத்ற்க்கு தலை வணங்குகிறேன்!:) சீக்கரமா வந்து கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு போங்க சாமி!!
நானும் சேதுக்கரசியும் வேர investigationல இறங்ணும் இல்ல??!:):)

Radha Sriram said...

//சேது என்னோட தலையையும் இங்க உருட்டியாச்சா???//

வாங்க ராம், சேதுக்கரசிய நீங்க என்னன்னு நினைச்சீங்க??! அவங்க ஒரு காரியத்தில தீவிரமா இரங்கிட்டாங்கன்ன அவங்க பேச்சையே அவங்க கேக்க மாட்டாங்க!!:):):)

சேதுக்கரசி said...

இராம், உங்க பதிவை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதே அந்தப் பதிவு தானே.. அதை மறக்கமுடியுங்களா?

வெட்டிப்பயலுக்குத் தான் நன்றி சொல்லணும்.. அவர் நட்சத்திர வாரத்தில் அறிமுகப்படுத்தி வச்ச பதிவு தான் உங்களுது.

"ரேசுனாதர்" - ஹை இது கூட நல்லாருக்கே.. கார் ரேசு + இராமநாதன் = ரேசுனாதர் (கொஞ்சம் ஏசுநாதர் மாதிரி போயிடுச்சோ?)

//அவங்க ஒரு காரியத்தில தீவிரமா இரங்கிட்டாங்கன்ன அவங்க பேச்சையே அவங்க கேக்க மாட்டாங்க!!:):):)//

(இ)ராதா, உங்க பதிவுல இதுக்கு தான் நான் முதல்ல வரேன்.. வந்தவுடனேயே என்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சிக்கிட்டீங்களே.. கெட்டிக்காரவங்க தான் நீங்க.

சரி இவ்ளோ நெருங்கிட்டோம்ல.. உங்க கிட்ட உரிமையெடுத்துக்கிட்டு ஒரு கவிதைப் போட்டிக்கு அறிவிப்பு தரலாமா :-) ஹிஹி.

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்க நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க.