Sunday, March 04, 2007

வார்த்தைகள் அர்த்தமற்றவை !!

http://www.fireball20xl.com/slapdash/bb.swf

இப்பதான் சிரிலோட மொழி திரைபட விமர்சனத்த படிச்சிட்டு வந்தேன். ரொம்ப நல்லா இருக்கரதா எழுதி இருக்கார். விமர்சனமும் நல்லா வந்திருக்கு. " வார்த்தையில்லாம பாஷை உண்டாகலாம்னு" எழுதி இருக்கார். நான் இங்க குடுத்து இருக்கர லின்க்க போயி பாருங்க, வார்தைகள் எவ்வளவு அர்த்தமற்றவையா இருக்குன்னு புரியும்.


http://http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

இங்க அதோட முழு லிரிக்ஸ்ம் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்களேன். பாத்துட்டு கண்டிப்பா பின்னூடுங்க.

முதல் தடவையா லின்க் போட்டிடுக்கேன். வேலை செய்யுமா தெரியல.....!!!!

7 comments:

சிறில் அலெக்ஸ் said...

ரெண்டாவது லிங் வேல செய்யல..

Radha Sriram said...

என்ன பண்ணனும்னு தெரியலயே சிரில்!!

let me try something !!

SurveySan said...

http://http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

மேலே இருப்பதில் முதலில் இருக்கும் http:// தூக்கணும். சரியாயிடும்.

http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

Radha Sriram said...

syril,


http://www.ebenezerreformed.com/xstream/bulbousBouffant.php

cut and paste this and try !!

Radha Sriram said...

ஒஹ் ரொம்ப நன்றி சர்வேசன்...உங்க பிசி ஸ்கெட்யூலுக்கு நடுவுல இந்த பக்கம் வந்து பின்னூடினதுக்கு.....

சிரில், சர்வ்ஸ் அங்க இருந்த காண்டெண்ட் பத்தி என்ன நினைக்கரீங்க??

i, for one, thoroughly enjoyed it, thats why wanted to share...and posted it in a hurry......

சிறில் அலெக்ஸ் said...

ராதா.. வார்த்தைகள் அர்த்த்மற்றவை என்பதையும் வார்த்தையாலத்தான் சொல்ல முடியுதில்ல.
:))

அர்த்தமற்ற வார்த்தைகள் அர்த்தமற்றவை.

நாகை சிவா said...

லிங்க தண்ணி காட்டுது.
அப்பால பாக்குறேன்