Monday, April 14, 2008
அகேலி ஹூங் தோ க்யா கம் ஹே-தனிமை
இது லாஸ் ஏஞ்செலெசிலிருந்து சான் டியாகோ போகும் வழியில் உள்ள என்சினிடாஸ் என்ற ஊரில் உள்ள பரமஹம்சர் யோகானந்தா ஆஸ்ரமத்தில் எடுத்தது(அம்மா!!). இங்கு ப்ரத்யேகமாக த்யானத்திற்காகவே பசிபிக்ஃ கடலை நோக்கி அழகான ஒரு தோட்டம் அமைத்திருக்கிரார்கள்.(த்யான தோட்டம்- Meditation Gardens) உட்காருவதற்கு வசதியாக அங்கங்கே பெஞ்சுக்கள்,வகையான வகையான மரங்கள்,செடிகள், பூக்கள் ........மற்றும் அமைதி அமைதி அமைதி.கடலின் சத்ததை தவிற ஒன்றும் இல்லை. நாள் முழுதும் கடலை பார்த்துக்கொண்டு அமர்ந்து விடலாம்...!பரமஹம்சர் இங்கு தங்கியிருந்த பொழுதுதான் ,"An Autobigraphy Of a Yogi" எழுதியிருக்கிரார். யேசு க்றிஸ்து இவருக்கு காட்சியளித்ததும் இங்குதான்!! அம்மா போட்டோ போட்டிக்கு !!
http://www.yogananda-srf.org/temples/encinitas/encinitas.html
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
குச் கம் நஹி(ன்) ஹை. மகர் ஆஜ்கல் அகேலா ரஹ்னே மே உத்னா
மஜா நை(-:
புட்டி ஹோதீஹைனா. ஸாத் மே(ன்)இன்ஸான் கா ஜரூரத் அவஷ்ய ஹை.
looks like a great place.
படம், டீக் ஹை.
பொஹத் அச்சா நஹீ :)
மாம் கிட்டே ஹாய் பத்தாவ் :)
ஹிந்தி கரீட்டா?
அஹா துளசி வெளுத்து வாங்கரீங்களே..:) அம்மா சுற்றம் புடைசூழதான் இருக்காங்க..:):)
சர்வேசன்........படம் ஜஸ்ட் ஓக்கே வா?அச்சா நஹி தோ கோயி பாத் நை........ஏன்னா தெரிஞ்சுகிட்டேதானே போட்டேன்.:):)
அம்மா கிட்ட உங்க "ஹாய்" ய சொல்லிடரேன்...
நீங்க எழுதியிருக்கரது ஹிந்தியா என்ன??:)
தனிமைல இனிமை காண முடியுமே. உங்க அம்மா யாரரையோ எதிர்பார்த்துக் கடலைப் பார்ப்பது போலத் தெரிகிறது:)
வெரிஸ்வீட்.
//அகேலி ஹூங் தோ க்யா கம் ஹே//
??? :(
என்ன எழவுபா இது? தமிழ்மணத்தில் ஒரு ஹிந்தி தலைப்பு, ஹிந்தியில் பதில் பங்களிப்பு. தமிழ் ஆர்வலர்களே ,மரம் வெட்டிகளே வாருங்கள் ஜல்தி ஆவோஜி ஜல்தி...
//தனிமைல இனிமை காண முடியுமே. உங்க அம்மா யாரரையோ எதிர்பார்த்துக் கடலைப் பார்ப்பது போலத் தெரிகிறது:)
வெரிஸ்வீட்.//
அமாம் வல்லி அம்மா இயற்கைய பாத்துட்டு அப்படியே நின்னுட்டாங்க......ஏதோ பழைய நியாபகம் வந்தது போல. அப்ப எடுத்தது இந்த போட்டோ...நன்றி.:):)
//அகேலி ஹூங் தோ க்யா கம் ஹே//
??? :(
"தனிமை என்ன பயமுறுத்தல,அதனால எனக்கு எந்த சிரமுமில்ல" அப்படிங்குது டைட்டில்......:):)
அது ஓன்னும் பெரிசா இல்ல இந்தியன்...அம்மா தனியா நின்னுட்டு கடலை ரசிச்சுட்டு இருந்தாங்களா......அவங்க தனிமையா கலைக்காம ஒரு போட்டோ புடிச்சேன் அதனால இந்த டைடில்...:):)
//என்ன எழவுபா இது? தமிழ்மணத்தில் ஒரு ஹிந்தி தலைப்பு, ஹிந்தியில் பதில் பங்களிப்பு. தமிழ் ஆர்வலர்களே ,மரம் வெட்டிகளே வாருங்கள் ஜல்தி ஆவோஜி ஜல்தி...//
கோவப்படாதீங்க பீம்பாய்....நான் அம்மா தனிமைய பாத்து பயப்படலங்ர மாதிரி டைடில் வச்சேன்......அதுக்கு துளசி தனிமை அவ்வளவு சுவாரசியமானது இல்ல....வயதான காலத்தில் நிறைய உறவுகளும் நண்பர்களும் வேணும்னு எழுதியிருக்காங்க..:):)அவங்க சொல்ரது ரொம்ப சரி இல்லையா முதுமைல தனிமை ரொம்ப கொடுமை..
அதெல்லாம் சரி ஹிந்தில ஏன் தலைப்புன்னு கேட்டீங்கன்ன........ஹி ஹி ஹி உங்களலாம் வரவழைக்கதான்.!!
ஹம் ஆப்கே ஹைன் கோன்
ஹம் கிஸி ஸே கம் நஹீ
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
ஹம் தில் தேச்சுகே சனம்
ஹம் ஆப்கே தில் மேன் ரெஹதே ஹைன்
எனக்கு தெரிஞ்ச ஹிந்தி டைடில் இவ்வளோ தாங்கோ...
டீச்சர் உங்களுக்கு இவ்வளோ ஹிந்தி தெரியுமா? இதெல்லாம் அப்படியே வர்றது தான் இல்ல? நானும் எங்கயாவது அடிச்சு விட்டுக்கறேன்.
//
SurveySan said...
மாம் கிட்டே ஹாய் பத்தாவ் :)
//
நம்ம சர்வேக்கு ஹிந்தி கொஞ்சம் கூட தெரியல. ஒரு மதிப்பு கூட்டு விகுதி வேணாம்?
மாம் கிட்டே ஹாய் பத்தாவ்ங்கோ :)
சத்யா நிறைய ஹிந்தி சினிமா பாத்ருகீங்கன்னு தெரியுது.:):)
//டீச்சர் உங்களுக்கு இவ்வளோ ஹிந்தி தெரியுமா? இதெல்லாம் அப்படியே வர்றது தான் இல்ல? நானும் எங்கயாவது அடிச்சு விட்டுக்கறேன்.//
அவங்க ஹிந்தி மட்டும் இல்லைங்க தெலுங்கு, மலையாளம்னு வெளுத்து வாங்குவாங்க.:)
//மாம் கிட்டே ஹாய் பத்தாவ்ங்கோ //
:):)
Post a Comment