Wednesday, March 26, 2008

Not Funny ??!!

Absolutely Funny! மிகவும் ரசித்தேன்.......:)


Bluduh! Bluduh!


29 comments:

Anonymous said...

அந்தக்குழந்தை எத்தனை சீரியஸாக சொல்கிறது. அதற்கு சிரித்தால் பின்னே Not funny

சேதுக்கரசி said...

:-)

அதிஷா said...

நல்ல வீடியோ...
;-)

இலவசக்கொத்தனார் said...

poor thing. and the father is so inconsiderate in laughing at him. he is trying to say something seriously like baby has blood in the cheeks or something.

But i enjoyed the seriousness in the boy's face and the way he said not funny when his dad started laughing.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ரசிச்சுச் சிரிச்சேன். எங்க வீட்டுக் கதையால்ல இருக்கு! சில சமயம் பேசுவதை கேட்டால் (அதன் மொழியில்) "சேஞ்ன்சலிங்"ஆக இருக்கும்! என் பொழுதுபோக்கே "நாட் ஃபன்னி" என்று திட்டு வாங்குவது தான்! அதுவும் ரங்கமணி/வீட்ல பெரியவங்க‌ கவனிக்காத பொழுது! கவனிச்சா, "ஏன் குழந்தைகளைப் படுத்தறே?"ன்னு திட்டு விழும்.

SathyaPriyan said...

ரசித்து பார்த்தேன். :-)

Radha Sriram said...

//அந்தக்குழந்தை எத்தனை சீரியஸாக சொல்கிறது. அதற்கு சிரித்தால் பின்னே Not funny//

ஆமாங்க சின்ன அம்மிணி எனக்கும் மொதல்ல பாத்தொடனே பாவமாதான் இருந்தது....ஆனா அந்த குழந்தையோட அப்பா
அதோட மழலைய ரசிச்சு சிரிக்கிரார்ன்னு தோணுச்சு."Not funny"ன்னு கடைசி முறை கத்தினோன நிச்சயம் வீடியோ காமெராவை தூக்கி போட்டுட்டு அள்ளி முத்த மழை பொழிஞ்சிருப்பாருன்னு நினைக்கரேன்:):)

Radha Sriram said...

//:-),//

//நல்ல வீடியோ...
;-)//

சேதுக்கரசி நன்றி:)

அதீஷா நன்றி.தொடர் கதை எழுதரீங்க போல இருக்கே?? கலக்குங்க:)

Radha Sriram said...

//poor thing. and the father is so inconsiderate in laughing at him. he is trying to say something seriously like baby has blood in the cheeks or something.//

Exactly i felt the same way Koths!But the father knew that the situation was not that serious and the mother was taking care of the baby and he sure wanted to capture the moment in his video camera i guess.

முழு வீடியோவும் இங்க இருக்கு பாருங்களேன்:):)

http://www.youtube.com/watch?v=QN5CjSW6fKU&feature=related

Radha Sriram said...

சின்ன அம்மிணி முத்த மழை எல்லாம் பொழியல.....அம்மா "stop it daddy"ன்னு திட்டராங்க.:):)

Radha Sriram said...

//ரசிச்சுச் சிரிச்சேன். எங்க வீட்டுக் கதையால்ல இருக்கு! சில சமயம் பேசுவதை கேட்டால் (அதன் மொழியில்) "சேஞ்ன்சலிங்"ஆக இருக்கும்! என் பொழுதுபோக்கே "நாட் ஃபன்னி" என்று திட்டு வாங்குவது தான்! அதுவும் ரங்கமணி/வீட்ல பெரியவங்க‌ கவனிக்காத பொழுது! கவனிச்சா, "ஏன் குழந்தைகளைப் படுத்தறே?"ன்னு திட்டு விழும்.//

:):) விளையாட்டுப் பிள்ளையா இருக்கீங்களே?? உங்க பேர பாத்தொடனேயே நெனைச்சேன், "கெக்கெபிக்கென்னு" என்ன சிரிப்பு வேண்டியிருக்குன்னு நிறைய திட்டு வாங்கி இருப்பீங்களோ??:):)

Radha Sriram said...

//ரசித்து பார்த்தேன். :-)//

நன்றி சத்யா....எப்படி இருக்கீங்க??:):)

ambi said...

@radha madam, என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன் அந்த குழந்தை முகத்துல. சூப்பரு. :))

பஷ்டு தடவையா வரேன் இங்க.

@கொத்ஸ்,
அட கொத்ஸ்! பீட்டருல கலக்கறீங்க. இவ்ளோ படிச்சு இருக்கீங்களா? அவ்வ்வ்வ்வ். :))

யாத்திரீகன் said...

>> ."Not funny"ன்னு கடைசி முறை கத்தினோன நிச்சயம் வீடியோ காமெராவை தூக்கி போட்டுட்டு அள்ளி முத்த மழை பொழிஞ்சிருப்பாருன்னு நினைக்கரேன்:):) <<<<

true.. true :-)))))))))))

SathyaPriyan said...

//
Radha Sriram said...
நன்றி சத்யா....எப்படி இருக்கீங்க??:):)
//
சூப்பரா இருக்கேன். :-)

//
ambi said...
@கொத்ஸ்,
அட கொத்ஸ்! பீட்டருல கலக்கறீங்க. இவ்ளோ படிச்சு இருக்கீங்களா? அவ்வ்வ்வ்வ். :))
//
அய்யா துரை இங்கிலீஷெல்லாம் பேசுது...........

நமக்கு தெரிஞ்ச இங்லீஷ்
"As I am suffering from my brother's marriage please declare 2 days holiday to school"

காட்டாறு said...

So cute! I remember getting 'Not funny' from my friend's kids many times. The way they try many times and the way they seriously deal with an issue always makes me push them to the corner. Of course.. at the end it will be hugs and kisses. ;-)

Naama surrender aanathum avanga alambal thaangaathu. :)

Radha Sriram said...

//radha madam, என்ன ஒரு எக்ஸ்ப்ரஷன் அந்த குழந்தை முகத்துல. சூப்பரு. :))

பஷ்டு தடவையா வரேன் இங்க.//

உங்க பஷ்டு வருகைக்கு ரொம்ப நன்றி:)
ஆமாங்க அம்பி குழந்தையோட முக பாவம், அப்பாவிற்கு தான் சொன்னது புரியலையோன்னு தவிப்போட மறுபடியும் மறுபடியும் சொல்லுவது ரொம்ப அழகு:)

//@கொத்ஸ்,
அட கொத்ஸ்! பீட்டருல கலக்கறீங்க. இவ்ளோ படிச்சு இருக்கீங்களா? அவ்வ்வ்வ்வ். :))//
அவரு அந்தகால sslc தெரியாதா உங்களுக்கு??:)
நானும் அவருக்கு பீட்டரிலேயே பதில் சொன்னத யாரும் கவனிக்கலையே!!?

Radha Sriram said...

.//"Not funny"ன்னு கடைசி முறை கத்தினோன நிச்சயம் வீடியோ காமெராவை தூக்கி போட்டுட்டு அள்ளி முத்த மழை பொழிஞ்சிருப்பாருன்னு நினைக்கரேன்:):)true.. true :-)))))))))))
//

இல்லீங்க யாத்ரீகன் சின்ன அம்மிணிக்கு மறுபடியும் சொல்லி இருக்கேன் பாருங்க

//சின்ன அம்மிணி முத்த மழை எல்லாம் பொழியல.....அம்மா "stop it daddy"ன்னு திட்டராங்க.:):)
//
அவரு கடைமையே கண்ணாயினாருன்னு ரெகார்ட் பண்ணிகிட்டு இருக்காரு:):)

Radha Sriram said...

//சூப்பரா இருக்கேன். :-)//

நல்லது....:):)

Radha Sriram said...

//So cute! I remember getting 'Not funny' from my friend's kids many times. The way they try many times and the way they seriously deal with an issue always makes me push them to the corner. Of course.. at the end it will be hugs and kisses. ;-)

Naama surrender aanathum avanga alambal thaangaathu//

அந்த "not funny"ன்னு சொல்லர விதமே ஒரு அழகுதான் இல்லீங்களா??

//be hugs and kisses. ;-)//

குழந்தைங்களோட விளையாடரதே இந்த பரிசுக்குத் தான்......:):)

Sridhar Narayanan said...

நல்லா இருக்கு :-))

முழு வீடியோவையும் யூட்யூபில் பாத்தேன்.

ஆனாலும் ரோஷக்கார புள்ளதான் :-)

கப்பி பய said...

:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படியான வட்டன்களுக்கு தங்களைக்
கணக்கில் எடுக்காவிடில் பட்டெனக் கோவம் வரும்
அது தான் சின்னவர் கூச்சல்
நல்லாயிருந்தது.

Radha Sriram said...

//நல்லா இருக்கு :-))

முழு வீடியோவையும் யூட்யூபில் பாத்தேன்.

ஆனாலும் ரோஷக்கார புள்ளதான் :-)//

வாங்க ஸ்ரீதர்...ஒழக்கு மாரி இருந்துகிட்டு என்ன கோபம் பாருங்களேன்??:)

Radha Sriram said...

//:)//

ரசிச்சீங்களா கப்பி ??:)

Radha Sriram said...

//இப்படியான வட்டன்களுக்கு தங்களைக்
கணக்கில் எடுக்காவிடில் பட்டெனக் கோவம் வரும்
அது தான் சின்னவர் கூச்சல்
நல்லாயிருந்தது.//

அதே தாங்க
யோஹன்......என்ன கோவம் என்ன கோவம்??!!

ambi said...

//அவரு அந்தகால sslc தெரியாதா உங்களுக்கு??:)//

ROTFL :))ஹிஹி, அதுவும் எங்க ஊர் ஸ்கூலுல தான் படிச்சார், அதான் எனக்கு சந்தேகமே! :p


//நானும் அவருக்கு பீட்டரிலேயே பதில் சொன்னத யாரும் கவனிக்கலையே//

யக்கா, நீங்க அந்த கால பியூசினு எங்களுக்கு முன்னமே தெரியுமே! :D

ஜீவா (Jeeva Venkataraman) said...

Not funny, Not funny (தமிழில்: ணொத் fஉன்ன்ய், ணொத் fஉன்ன்ய் ! :-( )
சொன்னா கேளுங்கப்பா!

Radha Sriram said...

//Not funny, Not funny (தமிழில்: ணொத் fஉன்ன்ய், ணொத் fஉன்ன்ய் ! :-( )
சொன்னா கேளுங்கப்பா!//

வாங்க ஜீவா....அப்பாக்கு என்ன சிரிப்பு பாத்தீங்களா??


//ணொத் fஉன்ன்ய், ணொத் fஉன்ன்ய்// நாட் ப்ஃன்னி??