இந்த வயது குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு இது ஒரு பெரிய தலைவலியா இருக்காம். ஏன்னா பசங்க குறிகோள் இல்லாம, எதிலும் ஒரு தீவிர ஈடுபாடு இல்லாம சுத்தராங்களாம். இந்த நிலமை ஒரு 5 வருஷமா இருந்த பரவாயில்லா ஆனா அதுமாட்டுக்கு 5 லேந்து இப்பொ 7 வருஷமா ஆயிடுச்சாம்.ஆசிரியர் சொல்ரார்
" During this decade,20 somethings go to school and take breaks from school. They live with friends and they live at home. They fall in and out of love. They try one career and they try another"
இந்த குறிப்பிட்ட வயது மக்கள் கல்யாணம் மற்றும் குழந்தை பெற்றுகொள்வதை தள்ளி போடுவதிலிருந்து ஆரம்பிச்சு ஒரு நிலையான வேலைய தேடிக்கரதும் இல்ல.
1960 களில் பிறந்தவர்கள் பல பேரு இந்த வயதில் இதையிதை செய்து முடிக்க வேண்டும் என்ற மனதோடு தெளிவாக செயல் பட்டாங்களாம்.அதாவது, 20 வயதிலிருந்து 35 வயதிலிருக்கும் ஒருவருக்கு சில பொறுப்புகள் இருந்ததாகவும் அதை கடைபிடித்தாகவும் சொல்கிரார் ஆசிரியர்.
"People tend to define adulthood by certain accomplishments- becoming financially independent, getting married and starting a family"
இது போக போக இன்னும் கவலைகிடமான ஒரு கட்டமாக போக நிறைய வாய்ப்பிருக்குன்னு எழுதியிருக்கார். இந்த கட்டத்தைதான் ,"Friends" ரொம்ப நல்லா படம் பிடித்து காட்டியதாகவும் எழுதியிருக்கார்.
P.S இப்பொ adulthoodக்கும் old ageக்கும் நடுவுல இன்னொரு கட்டம் இருக்கு அதுதான் active retirement!!!
4 comments:
Welcome after a long break!
I dont think this applies to Indian Youths. Indian 22+ are pretty clear about Financial Independence before getting married. A good home and a car are common targets.
-Nakul
ஆமாங்க நகுல், இது முக்யமா அமெரிக்க வாழ் இளைஞர்கள குறித்ததுதான்.....அனா இந்த ஆடிசி கொஞ்சம் புதிய கட்டம். நம்ம ஊர் இளைஞர்கள இது எப்ப தாக்குமோ தெரியல. முன்ன அதாவது 30கள் ல பிறந்தவங்களுக்கு, டீனேஜே ஒரு புதிய கட்டமா இருந்திருக்கும்......ஆனா இப்ப pre - teen, young adult....ன்னு இளமையையே இத்தன விதமா பிரிக்கரத பாத்தா வேடிக்கையா இருக்கு....
ஆமா நீங்க என்னொட முந்தின பதிவெல்லம் படிச்சிருகீங்களா?? இப்படி ஆர்வமா கூபட்ரீங்களேன்னு பாத்தேன்!!?:)
Yes! I used to show you as an example to many of my friends and advice them to start blogging. I am following you periodically for the past 6 months..
And I appreciate the link to the other blogs you have in the Right Hand Panel.
Good Work. Keep it up!!
என்னங்க நகுல் இப்படியெல்லாம் சொல்ரீங்க ?? நீங்க இப்பதான் தமிழ் பதிவுகள படிக்க ஆரம்பிச்சு இருக்கீங்கனு நினைக்கரேன்.....அட்டகாசமான எழுத்தாளர்லாம் இருக்காங்க....எல்லாரையும் ஒரு ரவுண்டு படிச்சு பாருங்க....:):)அப்பரம் இந்த பக்கமே வர மாட்டீங்க..:):)
நீங்களும் பதிவு எழுத ஆரம்பிங்க....
தனி மடலா எழுதலாம்னுதான் இவ்வளோ நாள் பதில் எழுதாம இருந்தேன்......மன்னிக்கவும்
Post a Comment