ஐஸ் ஸ்கேடிங் ஒரு அழகான விளையாட்டு.கண்ணுக்கு குளுமையாகவும் அதே சமயம் பாயிண்டுகளை வாங்க கஷ்டமான ருட்டீன்களையும் செய்யவேண்டும்.இதில் கோரியோக்ரஃபி மிக முக்கியமானது.அமெரிக்காவின் மெரில் டேவிசும் சார்லி வைட்டும் நம்மூர் பாட்டுகளுக்கு ஸ்கேட் செய்தது சுவையாக இருந்தது!
Showing posts with label ஐஸ் ஸ்கேட்டிங். Show all posts
Showing posts with label ஐஸ் ஸ்கேட்டிங். Show all posts
Tuesday, February 23, 2010
Subscribe to:
Posts (Atom)