tag:blogger.com,1999:blog-18807388.post3613464415435921187..comments2023-06-07T06:41:57.671-07:00Comments on நடைபாதை - sidewalk: super 8!!Radha Sriramhttp://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18807388.post-38055162884340833682007-09-30T09:17:00.000-07:002007-09-30T09:17:00.000-07:00இந்த எட்டு தொடர்கள் நல்ல அணுகுமுறை. எளிமையான எட்...இந்த எட்டு தொடர்கள் நல்ல அணுகுமுறை. எளிமையான எட்டு போட்டாலும், சில வரிகள், குறிப்பாக தந்தையை பற்றியவை, எங்கள் வாழ்க்கையயும் ஒரு நிமிடம் முன்னிறுத்தி கனக்க வைக்கின்றது. எட்டு பிள்ளைகளுக்கு தந்தையான என் தந்தை, தற்பொழுது சிறு நீரகம் பழுதடைந்த்தால் மிகவும் சிரமப்படுவது கண்முன் வந்து நின்றது. எனது தாயார்தான் பார்த்துக் கொள்கிறார். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-29033383918554889262007-07-07T19:40:00.000-07:002007-07-07T19:40:00.000-07:00நல்லா இருந்தது, வாழ்த்துக்கள்!நல்லா இருந்தது, வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-49301390182781107562007-07-07T19:32:00.000-07:002007-07-07T19:32:00.000-07:00//எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.அப்பா ...//எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.

அப்பா பத்திப் படிக்கும் போது மனசு கஷ்டமாயிருக்கு. சமீபத்துல எங்க அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அப்ப ஆஸ்பித்திரி ஐசியூல அவரை அரைமயக்கத்துல பாக்கும் போது..அப்பப்பா....மனசுக்குள்ள என்னென்ன உணர்ச்சிகள். அத்தனையையும் முகத்துலயோ ஒடம்புலயோ காட்டாம....முருகா...நான் விடுங்க..எங்கம்மா...அவங்களும் அதே மாதிரிதான். இப்ப அப்பா நல்லாயிருக்காங்க. ஆனா எங்கம்மா துணிச்சலா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. மனசுக்குள்ள மருக்குன்னு இருந்திருந்தாலும் காட்டிக்கலை. //

வாங்க ராகவன்.....அப்பா விஷயம் ரொம்ப மனச பாதிச்ச விஷயம்.....உங்க அப்ப நல்லாருங்காங்கன்னு கேட்டு ரொம்ப சந்தோஷம்....
வயசானப்புரம் துணைய இழக்கரது ரொம்ப வேதனை...இன்றியமையாததுன்னு தெரிஞ்சப்புரமும்....இல்லையா??

அப்புரம் ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணூம்ன்னு..உங்க முகதுக்கு உங்க பேரு ரொம்ப நல்ல பொறுத்தம்.:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-29428164934968347122007-07-07T19:26:00.000-07:002007-07-07T19:26:00.000-07:00//ஓ! அது நீங்கதானா மூக்கால ஸ்ரா வச்சி உறிஞ்சுனது :...//ஓ! அது நீங்கதானா மூக்கால ஸ்ரா வச்சி உறிஞ்சுனது :-)

என் பையனும் படுக்கையில் மூச்சா கேசுதான், இருந்தாலும் பெரிசு பண்றதில்ல...

#5............ ரொம்பக் கஷ்டமிங்க... :(( சாரி...

#6 சூப்பர்ப் முயற்சி... நம்மூர்ல ரொம்பக் கம்மி இந்த ஃபீல்டுல

#7 புதுசா வாரவங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய சவால்தான் இங்க... நான் ஓட்டிப் பழகும் பொழுது வேண்டிக்குவேன் எதிர்த்தாப்பில ஒரு வண்டியும் வரக்கூடாதுடான்னு ;-)))

நன்று, நன்று...//

ஆஹா வாங்க தெக்கி..... உங்க நன்றுக்கு நன்றி... ஒவ்வொணுத்துக்கும் பொறுமையா காமெண்ட் பண்ணதுக்கு இன்னொரு நன்றி.........:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-81929071114132950192007-07-07T19:23:00.000-07:002007-07-07T19:23:00.000-07:00//:-)))super // வாங்க சிவா...ரொம்ப நன்றி.....:):)//:-)))

super //

வாங்க சிவா...ரொம்ப நன்றி.....:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-58945002635141267162007-07-07T19:22:00.000-07:002007-07-07T19:22:00.000-07:00//8 பல யதார்த்த உண்மைகள். நல்லாயிருக்கு. //இது சாத...//8 பல யதார்த்த உண்மைகள். நல்லாயிருக்கு. //இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல...// ம்ம் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு //

வாங்க ஜெசிலா.... அய்யோ ஆமாங்க நான் ஒரு மாறி.என்ன சொல்லரது....பரப்ரம்மமா இருந்துட்டேன்.....:):) i was totally oblivious to things going around me....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-2013471370128244492007-07-07T19:18:00.000-07:002007-07-07T19:18:00.000-07:00//இதையெல்லாம் நாங்க பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்...//இதையெல்லாம் நாங்க பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டு வாரோமில்ல. நான் எனக்கு நெனவு தெரிஞ்ச கொஞ்ச நாள் இதை சின்சியரா செய்து வந்தேன். இப்போ என் பையன். பேம்பர்ஸ் போட்டுக்க மாட்டேன் படுக்கைய நெனைக்காம விடமாட்டேன்னு அடம்பிடுக்கிறானே... படுக்கைய டாய்லெட்டா மாத்துறதில எனக்கிருந்த அதே சந்தோசம் அவனுக்கும்... நாறப்பய...//

இது நிறைய குழந்தைங்களுக்கு இருக்கர பிரச்சனைதான் விஜய்.....நாமதான் கொஞ்சம் பொறுமையா ராத்திரி அலார்ம் வச்சு எழுந்து அவங்கள கொண்டு விட்டு பழக்கணும்......வழக்கம் போல சொல்ல வந்தத காமெடியா சொல்லிடீங்க.....!!!

அப்பா விஷயம்.....ஹ்ம்ம் மனசுல ஒரு வடுவா தங்கி போனது.....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-55751147170242381972007-07-04T15:40:00.000-07:002007-07-04T15:40:00.000-07:00உண்மையிலே Super 8 !!உண்மையிலே Super 8 !!கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-64168274643947379662007-07-04T12:57:00.000-07:002007-07-04T12:57:00.000-07:00எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.அப்பா பத...எளிமையான எட்டு போட்டுட்டீங்க. நல்லாருக்கு.

அப்பா பத்திப் படிக்கும் போது மனசு கஷ்டமாயிருக்கு. சமீபத்துல எங்க அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அப்ப ஆஸ்பித்திரி ஐசியூல அவரை அரைமயக்கத்துல பாக்கும் போது..அப்பப்பா....மனசுக்குள்ள என்னென்ன உணர்ச்சிகள். அத்தனையையும் முகத்துலயோ ஒடம்புலயோ காட்டாம....முருகா...நான் விடுங்க..எங்கம்மா...அவங்களும் அதே மாதிரிதான். இப்ப அப்பா நல்லாயிருக்காங்க. ஆனா எங்கம்மா துணிச்சலா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாங்க. மனசுக்குள்ள மருக்குன்னு இருந்திருந்தாலும் காட்டிக்கலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-7740491118186081502007-07-04T11:57:00.000-07:002007-07-04T11:57:00.000-07:00ஓ! அது நீங்கதானா மூக்கால ஸ்ரா வச்சி உறிஞ்சுனது :-)...ஓ! அது நீங்கதானா மூக்கால ஸ்ரா வச்சி உறிஞ்சுனது :-)

என் பையனும் படுக்கையில் மூச்சா கேசுதான், இருந்தாலும் பெரிசு பண்றதில்ல...

#5............ ரொம்பக் கஷ்டமிங்க... :(( சாரி...

#6 சூப்பர்ப் முயற்சி... நம்மூர்ல ரொம்பக் கம்மி இந்த ஃபீல்டுல

#7 புதுசா வாரவங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய சவால்தான் இங்க... நான் ஓட்டிப் பழகும் பொழுது வேண்டிக்குவேன் எதிர்த்தாப்பில ஒரு வண்டியும் வரக்கூடாதுடான்னு ;-)))

நன்று, நன்று...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-81707209676287217962007-07-04T01:54:00.000-07:002007-07-04T01:54:00.000-07:00:-)))super:-)))

superநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-50881469893577383642007-07-04T00:52:00.000-07:002007-07-04T00:52:00.000-07:008 பல யதார்த்த உண்மைகள். நல்லாயிருக்கு. //இது சாதுத...8 பல யதார்த்த உண்மைகள். நல்லாயிருக்கு. //இது சாதுதனம் இல்ல மக்குத்தனம்ன்னு நீங்க நினைச்சீங்கன்ன....நான் என்ன சொல்ல...// ம்ம் அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு ;-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-90875026328320000062007-07-04T00:40:00.000-07:002007-07-04T00:40:00.000-07:00உங்க அப்பா மேட்டரை படித்ததும் அப்செட். கேன்சர் வலி...உங்க அப்பா மேட்டரை படித்ததும் அப்செட். கேன்சர் வலியின் வேதனை எனக்கும் தெரியும். அதை விட இழப்பின் வலி கொடியது...

//2) Bedwetting was my nemesis!! கிட்டதட்ட ஒரு பதினோரு வயசு வரைக்கும் இரவில் படுக்கையய நினைச்சிருக்கேன். //

இதையெல்லாம் நாங்க பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டு வாரோமில்ல. நான் எனக்கு நெனவு தெரிஞ்ச கொஞ்ச நாள் இதை சின்சியரா செய்து வந்தேன். இப்போ என் பையன். பேம்பர்ஸ் போட்டுக்க மாட்டேன் படுக்கைய நெனைக்காம விடமாட்டேன்னு அடம்பிடுக்கிறானே... படுக்கைய டாய்லெட்டா மாத்துறதில எனக்கிருந்த அதே சந்தோசம் அவனுக்கும்... நாறப்பய...

நன்றி ராதா.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-90250372891685764122007-07-03T22:54:00.000-07:002007-07-03T22:54:00.000-07:00//:-) //நன்றி கொத்தனார்.....:):)//:-) //

நன்றி கொத்தனார்.....:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-37042953943689664352007-07-03T14:13:00.000-07:002007-07-03T14:13:00.000-07:00//அட இந்தப் படுக்கை நனைக்கு வியாதிஒங்களுக்கும் இரு...//அட இந்தப் படுக்கை நனைக்கு வியாதி
ஒங்களுக்கும் இருந்ததா? சீ இது நமக்குதான் என இவ்வளவு நாளும் இறுமாப்பா வெளியே சொல்லாமல் இருந்தேன்.
எங்கம்மாவுக்கு யாரோ கோவில் நந்திக்கு வைத்த பிரசாதம் சாப்பிட்டால் நிற்குமெனக்கூற , ஐயரிடம் கேட்டு வாங்கி தந்தார்( வழமையாகக் காகத்துக்கு எறிவது)
அன்றிரவு சற்றுக் கூடப் போனதென நினைக்கிறேன்.//

அய்யோ யோஹன் இதால பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் இல்லங்க.....எங்கம்மா வேர ஊருக்கு என்கயாவது போனா அவங்ககிட்ட என்னுடைய விஷயத்த சொல்லி, அவளுக்கு ஒரு பழைய பாய் இருந்தா கொடுத்ருங்க அப்படிம்பாங்க...அவங்களும் ஒரு நமுட்டு சிரிப்போட.....குடுப்பாங்க பாருங்க.....அழுகையும் கோவமும் சேர்ந்து வரும்....இப்ப இதுக்கு சிகிச்சையும் வந்த்ருச்சு சில பேரு இது பரம்பரைன்னு கூட சொல்ராங்க.....:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-41873412552253890312007-07-03T14:05:00.000-07:002007-07-03T14:05:00.000-07:00அஹா சர்வேசன்......உங்க அளவுக்கெல்லாம் எட்ட முடியும...அஹா சர்வேசன்......உங்க அளவுக்கெல்லாம் எட்ட முடியுமா என்ன??:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-15508969766753790002007-07-03T14:03:00.000-07:002007-07-03T14:03:00.000-07:00வாங்க இளவஞ்சி.....சொல்ல முடியாத வேதனை அனுபவிச்சார்...வாங்க இளவஞ்சி.....சொல்ல முடியாத வேதனை அனுபவிச்சார்....we were helpless....ம்ம்ம்Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-48342268205555802672007-07-03T14:01:00.000-07:002007-07-03T14:01:00.000-07:00//என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி...//என் கைய்ய புடிச்சிகிட்டு நல்லா ப்ரரர்த்தனை பண்ணி அனுப்புவார்.//
சூப்பர் :-))) //
ஆமா உஷா பாவம் வயசானவர்.....ஒரு சைட் பிசினெஸ்ஸாதான் ட்ரைவிங் ஸ்கூல் நடத்திட்ருந்தார்.....நான் பண்ண டார்ச்சர்ல பாவம் நொந்து போயிருப்பார்.Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-8678949774944857222007-07-03T13:52:00.000-07:002007-07-03T13:52:00.000-07:00//உங்க ஏழு + 1 அருமை. மூக்குல ஸ்ட்ரா வைத்து குடித்...//உங்க ஏழு + 1 அருமை. மூக்குல ஸ்ட்ரா வைத்து குடித்தேன்னு எழுதினதை படிக்கிறப்ப என்னறையும் அறியாமல் குபீர் சிரிப்பு//

ஆமாங்க எங்கண்ணனுக்கு நான் ஒரு விளையாட்டு பொருளாதான் ரொம்ப நாள் இருதேன். உங்க எட்டயும் படிச்சிட்டேன்...Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-56084544842622815782007-07-03T13:49:00.000-07:002007-07-03T13:49:00.000-07:00//ஓ , என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து அழைத்தம...//ஓ , என்னையும் ஒரு வலைப்பதிவாளராக மதித்து அழைத்தமைக்கு நன்றி ராதா, :) இந்த விளையாட்டின் விதிமுறைகளை சொன்னா , விளையாட ஏதுவாக இருக்கும் :)
ஸ்ரீஷிவ்....:) //

ஏங்க நீங்க ரொம்ப நாளா வலை பதியரீங்களே.....பிஹு நடனத்த பத்தி கூட நீங்க எழுதி ஒரு வீடியோ போட்ருந்தீங்க....எனக்கு அந்த நடனம் ரொம்ப பிடிக்கும். NCC ல இருந்தப்பொ அந்த நடனம் கத்துகிட்டு ஆடியிருக்கேன்....!! சீக்கரமா எட்ட போட்டு அசத்துங்க....விளையாட்டு விதிகள அனுப்பியிருந்தேன் கிடைச்சுதா?Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-87101006185064443502007-07-03T13:39:00.000-07:002007-07-03T13:39:00.000-07:00வல்லி மேலே 'within quotes' ஏதோ தோணினத எழுதினேன்......வல்லி மேலே 'within quotes'
ஏதோ தோணினத எழுதினேன்.... அப்பா போனது மனசுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம்....terminal illness அம்மா ரொம்ப கஷ்டபட்டாங்க....ஆனா bitterness இல்லாம வெளில வந்துட்டாங்க. விவேகி...இப்பொ 18 ஜூலை அமெரிக்கா வராங்க.அவங்க முதல் வருகை ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிரேன்....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-86656848067982676012007-07-02T13:44:00.000-07:002007-07-02T13:44:00.000-07:00//அசத்தல் .சூப்பர். சிம்பிள். உண்மை. மனசு. இத்தனைய...//அசத்தல் .சூப்பர். சிம்பிள். உண்மை. மனசு. இத்தனையும் எட்டாப் பகிர்ந்து கொடுத்தீட்டீங்க. ராதா.
அப்பாவை நினைத்தால் கஷ்டமாக இருக்கு.
யாருக்கும் இந்த உடம்பு வரக்கூடாது.
உங்க அம்மா என்ன பாடுபட்டாங்களோ.//Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-85053175612188342472007-07-02T10:38:00.000-07:002007-07-02T10:38:00.000-07:00ராதா எட்டு போட்டுட்டேன் பா..நீங்க சைன் லேங்குவேஜ் ...ராதா எட்டு போட்டுட்டேன் பா..

நீங்க சைன் லேங்குவேஜ் கத்துகிட்டீங்களா ம்...பரவால்லயே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-70698116315203752742007-07-01T15:01:00.000-07:002007-07-01T15:01:00.000-07:00அட இந்தப் படுக்கை நனைக்கு வியாதிஒங்களுக்கும் இருந்...அட இந்தப் படுக்கை நனைக்கு வியாதி
ஒங்களுக்கும் இருந்ததா? சீ இது நமக்குதான் என இவ்வளவு நாளும் இறுமாப்பா வெளியே சொல்லாமல் இருந்தேன்.
எங்கம்மாவுக்கு யாரோ கோவில் நந்திக்கு வைத்த பிரசாதம் சாப்பிட்டால் நிற்குமெனக்கூற , ஐயரிடம் கேட்டு வாங்கி தந்தார்( வழமையாகக் காகத்துக்கு எறிவது)
அன்றிரவு சற்றுக் கூடப் போனதென நினைக்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-19611486184743169292007-07-01T10:01:00.000-07:002007-07-01T10:01:00.000-07:00// சர்வேசன் "அளவுக்கு" எதிபார்த்தீங்கன்னா ரொம்ம்ம்...// சர்வேசன் "அளவுக்கு" எதிபார்த்தீங்கன்னா ரொம்ம்ம்ம்ப ஏமாந்துதான் போவீங்க//

உங்க எட்டும் சூப்பர்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com