tag:blogger.com,1999:blog-18807388.post1405009830014262648..comments2023-06-07T06:41:57.671-07:00Comments on நடைபாதை - sidewalk: அழகு - கூனி சுந்தரி- Beauty TipsRadha Sriramhttp://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18807388.post-14872773004460812632007-05-01T09:40:00.000-07:002007-05-01T09:40:00.000-07:00சத்யா, எதோ அப்படி தோணிச்சு அதனால எழுதிட்டேன்.....உ...சத்யா,

எதோ அப்படி தோணிச்சு அதனால எழுதிட்டேன்.....உங்களோட புரிதலுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி....

// சும்மா பாராட்ட வேண்டும் என்பதற்காக கூறவில்லை. உண்மையாக குறிப்பிடுகிறேன்//

அய்யோ நான் அப்படியெல்லாம் நினைக்கல.....சில சமயம் நம்ம எழுத்து நம்மளுக்கே திருப்தியா இருக்காது இல்லையா? அது மாதிரி இருந்தது இன்னும் கொஞ்சம் உழைச்சிருக்கலாமொன்னு.....thats it !!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-72917736813181988572007-05-01T07:27:00.000-07:002007-05-01T07:27:00.000-07:00//எனக்கு என்னவோ கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரி தோணுது. ...//
எனக்கு என்னவோ கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரி தோணுது.
i feel as though i did not do enough justice for your invite.

எனிவே எழுதி முடிச்சு பப்லிஷும் பண்ணியாச்சு.:):)

நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்கன்னு தெரியவில்லை.
தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் குணம், அதுவும் முன் பின் தெரியாதவர்களிடம் அதை கேட்பது நிச்சயமாக அழகு தான். அதே போன்று தான் தங்கள் மகனின் செயலும்.

இனி தங்கள் கதை மற்றும் அழகு குறிப்பு. அகத்தில் மட்டுமே அழகை தேட வேண்டும் என்பதை இதை விட அழகாக கூற முடியாது.

சும்மா பாராட்ட வேண்டும் என்பதற்காக கூறவில்லை. உண்மையாக குறிப்பிடுகிறேன். உங்கள் பதிவு நன்று.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-51845848298109631092007-04-30T19:35:00.000-07:002007-04-30T19:35:00.000-07:00//super..கூனி சுந்தரி கதை எங்கேயோ கேட்டுரிக்கேன்.....//super..கூனி சுந்தரி கதை எங்கேயோ கேட்டுரிக்கேன்.. //

நன்றி ஷக்தி ! கூனி சுந்தரி கதை கேட்ருகீங்களா?? நல்ல கதை இல்லையா?Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-16379577300867380822007-04-30T19:33:00.000-07:002007-04-30T19:33:00.000-07:00சத்யா வழக்கம் போல உங்க நீண்ட தெளிவான பின்னூட்டம் ந...சத்யா வழக்கம் போல உங்க நீண்ட தெளிவான பின்னூட்டம் நன்றி!!

அமாம் சத்யா நீங்க சொல்லி இருகரது முற்றிலும் உண்மை!

மத்தபடி என்னுடைய அழகு பதிவ பத்தி........
எனக்கு என்னவோ கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரி தோணுது.
i feel as though i did not do enough justice for your invite.

எனிவே எழுதி முடிச்சு பப்லிஷும் பண்ணியாச்சு.:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-29612900845667669692007-04-30T19:27:00.000-07:002007-04-30T19:27:00.000-07:00//நானும் பதிவ போடறேன். யோசிக்கணும் :)// ரொம்ப யோசி...//நானும் பதிவ போடறேன். யோசிக்கணும் :)//

ரொம்ப யோசிக்காம் எழுத ஆரம்பிங்க வார்த்தைகள் தான வந்து விழும் :):)

//பி.கு: என் லிங்க் வேல செய்யல பாருங்க. http ல ttp மட்டும்தான் இருக்கு.//

எப்படி சரி செய்யணும்னு தெரியலயே!!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-76590882968072629032007-04-30T19:24:00.000-07:002007-04-30T19:24:00.000-07:00//நீங்க அழகா எழுதிட்டீங்க, அழைப்பும் விடுத்திட்டீங...//நீங்க அழகா எழுதிட்டீங்க, அழைப்பும் விடுத்திட்டீங்க..முயற்சிக்கிறேன்//

நெல்லை சிவா கண்டிப்பா எழுதுங்க!!

நீங்களாம்தான் கண்டிப்பா எழுதணும் :):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-54600123689439263642007-04-30T13:44:00.000-07:002007-04-30T13:44:00.000-07:00super..கூனி சுந்தரி கதை எங்கேயோ கேட்டுரிக்கேன்..super..கூனி சுந்தரி கதை எங்கேயோ கேட்டுரிக்கேன்..Shakthihttps://www.blogger.com/profile/17408167262908907255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-74110237870071667972007-04-29T06:18:00.000-07:002007-04-29T06:18:00.000-07:00உங்க கதையும் அழகு குறிப்பும் அருமை.உங்க கதையும் அழகு குறிப்பும் அருமை.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-8266517183896897262007-04-29T06:15:00.000-07:002007-04-29T06:15:00.000-07:00அழக அருமையா சொல்லி இருக்கீங்க. நன்றி.//எல்லா உயிர்...அழக அருமையா சொல்லி இருக்கீங்க. நன்றி.

எல்லா உயிர்களையும் சமமா பாவிக்க தெரிஞ்ச அவனுடைய மன முதிர்ச்சி எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது.

பொட்டில் அடித்தது போல் இருந்தது ராதா. பேராசிரியர் லோகனாதன் அவர்களின் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. அதே நேரத்தில், அவர் ஒரு சராசரி NRI அவ்வளவே. அவரது இறுதி ஊர்வலத்தில் கலத்து கொள்வதற்காக பல லட்சம் ரூபாய்களை தமிழக அரசு செலவு செய்வது தேவை இல்லாத ஒன்று. அவருக்கு இன்ஷூரன்ஸ் பல லட்சம் வரும். அவர்களால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள முடியாதா?

அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஆளில்லா இரயில் க்ராசிங்கில் இப்பொழுது 12 பேர் 6 மாதங்களுக்கு முன்னால் 25 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்தினர் அமெரிக்க போகிர செலவில், 10 ரயில் க்ராசிங்களில் கேட் போட்டு விடலாம்.

அமெரிக்க தமிழரின் உயிர் என்றால் உயர்வு, இந்தியத் தமிழரின் உயிர் என்றால் குறைச்சலா?SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-9291584042623054242007-04-28T20:28:00.000-07:002007-04-28T20:28:00.000-07:00அழகு பதிவும் போட்டாச்சா? தூள்.//' Should i be more...அழகு பதிவும் போட்டாச்சா? தூள்.

//' Should i be more enraged because an Indian has been killed ?" //

இது கண்டிப்பா அழகுதான்.

அடுத்த தலைமுறையாவது குழப்பம் இல்லாம இருந்தா நல்லதே.

நானும் பதிவ போடறேன். யோசிக்கணும் :)

பி.கு: என் லிங்க் வேல செய்யல பாருங்க. http ல ttp மட்டும்தான் இருக்கு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18807388.post-84349138146778580332007-04-28T20:11:00.000-07:002007-04-28T20:11:00.000-07:00நீங்க அழகா எழுதிட்டீங்க, அழைப்பும் விடுத்திட்டீங்க...நீங்க அழகா எழுதிட்டீங்க, அழைப்பும் விடுத்திட்டீங்க..முயற்சிக்கிறேன்..நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.com